Header Navigation

Wednesday, October 23, 2013

Lalu Prasad Yadav, Jagdish Sharma Disqualified from Lok Sabha

Lalu Prasad Yadav
ஊழல் வழக்கில், சிறை தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத், மற்றும் ஜெகதீஷ் சர்மா ஆகிய இருவரும், எம்.பி., பதவியில் இருந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான, முறையான உத்தரவை, சபாநாயகர் மீராகுமார் பிறப்பித்தார்.இதையடுத்து, லாலுபிரசாத், இனி, 11 ஆண்டுகளுக்கு, தேர்தலில் போட்டியிட முடியாத நிலை, உறுதியாகியுள்ளது.

 Continue Reading Story Dinamalar