தேர்தலுக்கு பின் அமைய இருக்கும் அடுத்த லோக்சபாவில் எதிர்க்கட்சி
இருக்கையில் அமரவே காங்கிரஸ் தலைவர் சோனியா விரும்புவதாக தெரிகிறது.
நாட்டின் தேசிய கட்சி தலைவரான சோனியா, தேர்தலில் வெற்றியை இழக்கவும்,
மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தனது கனவை தியாகம்
செய்யவும் நினைப்பதற்கு தனது தனிப்பட்ட ஆதாய நோக்கம் காரணமாக இருக்குமோ என
அரசியல் வட்டாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.
Read More Visit Tamil Breaking News Dinamalar ePaper
Read More Visit Tamil Breaking News Dinamalar ePaper
No comments:
Post a Comment