Header Navigation

Monday, November 4, 2013

Mars Orbiter Mission: Blastoff in Sriharikota

Mars Orbiter Mission: Blastoff in Sriharikota
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் வரும் 5ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. ஆனால், தற்போது நிலவும் வானிலை விஞ்ஞானிகளை பயமுறுத்தி வருகிறது. குமரி மாவட்டம் அருகே மையம் கொண்டுள்ள புயல் சற்று வலுவடையும் பட்சத்தில் இந்த விண்வெளி சோதனையை பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

To read full story, please visit Dinamalar